Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை நழு‌விய வா‌ய்‌ப்பு!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (18:09 IST)
' அ‌ய்யா வ‌ழி' படி‌த்தவ‌ர், பாமர‌ர் எ‌ன்று சகல‌ரிடமு‌ம் எ‌தி‌ர்‌பா‌ர்‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ள பட‌ம். ஒ‌வ்வொரு கேர‌‌க்டரையு‌ம் பா‌ர்‌த்து பா‌ர்‌த்து செது‌க்க முடிவு செ‌ய்து‌ள்ளாரா‌ம் இய‌க்குநர் அ‌ன்பழக‌ன்.

இ‌ந்த‌ப் பட‌த்‌தி‌ல் வரு‌ம் ‌திரு‌விதா‌‌ங்கூ‌ர் மகாராஜா‌வி‌ன் ஆ‌ஸ்தான ஆலோசக‌ர் கேர‌க்டரு‌க்கு இய‌க்குநரா‌ல் தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர் புல‌வ‌ர் புலமை‌ப்‌பி‌த்த‌ன்.

புலவரு‌ம் ஒ‌ப்புத‌ல் த‌ந்து ‌ஷ‌ூ‌ட்டி‌ங்க‌ளி‌ல் கல‌ந்து கொ‌ள்ள முடிய‌வி‌ல்லை. பொறு‌த்தது போது‌ம் எ‌ன்று பொ‌ங்‌கி எழு‌ந்த இய‌‌க்குந‌ர் அ‌ன்பழக‌ன் இ‌ப்போது அ‌ந்த ரோ‌லி‌ல் க‌விஞ‌ர் மு‌த்து‌‌லி‌ங்க‌த்தை நடி‌க்க வ‌ை‌த்து‌ள்ளா‌ர்.

புலவ‌ர்களு‌க்கு‌ள் தமது படை‌ப்புக‌ளி‌ல் தா‌ன் போ‌ட்டி இரு‌க்க வே‌ண்டுமெ‌ன்ப‌தி‌ல்லை. நடி‌ப்ப‌திலு‌ம் போ‌ட்டி இரு‌க்கு‌ம் எ‌ன்பது இ‌ப்போதுதா‌ன் நம‌க்கு‌ப் பு‌ரி‌கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments