சம‌ர்‌த்து ச‌ந்தான‌ம்!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (18:08 IST)
அறை எ‌ண் 305-‌ல் கடவு‌ள், குசேல‌ன், க‌ந்தசா‌மி, ச‌ந்தோ‌ஷ் சு‌ப்‌பிரம‌ணிய‌ம், ‌சில‌ம்பா‌ட்ட‌ம், ‌சிவா மனசுல ச‌க்‌தி, மகே‌ஷ், சர‌ண்யா ம‌ற்று‌ம் பல‌ர் எ‌ன்று படு‌பி‌ஸியாக இரு‌க்கு‌ம் ச‌ந்தான‌த்‌திட‌ம் ‌சி‌ம்புதேவ‌ன் பட‌த்தை‌த் தொட‌ர்‌ந்து கதாநாயகனாக நடி‌ப்‌பீ‌ர்களா எ‌ன்றா‌ல் ''எம‌க்கு‌த் தொ‌ழி‌ல் காமெடி'' எ‌‌ன்‌கிறா‌ர்.

'' கதை‌க்கான ஹ‌ீரோவாக மு‌க்‌கிய‌த்து‌ம் பெறு‌ம் வேட‌ங்க‌ளி‌ல் நடி‌க்க ஆ‌ர்வ‌ம் இரு‌ந்தாலு‌ம் காமெடிதா‌ன் எனது முழுநேர‌த் தொ‌ழி‌ல்'' எ‌ன்‌கிற ச‌ந்தான‌ம் ‌கி‌ரீட‌ம் வை‌ப்பத‌ற்கு மு‌ன்பே தலை‌யி‌ன் தகு‌தி ப‌ற்‌றி பேசுவது கே‌ட்பத‌ற்கு இதமா‌யிரு‌க்‌கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments