‌விவே‌க் வ‌ழி‌யி‌ல் வடிவேலு!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (18:32 IST)
நகை‌‌க்சுவ ை வா‌‌யிலா க ந‌ல் ல சமூ க கரு‌த்து‌க்கள ை சொ‌ல்வ‌தி‌ல ் வ‌ல்லவ‌ர ் எ‌ன ். எ‌ஸ ்.‌ கிரு‌ஷ்ண‌ன ். அதுபோ ல த‌ன்னுடை ய காமெட ி டிரா‌க்குக‌ளிலு‌ம ் சமூ க ‌ சி‌ந்தனைகள ை பெருமள‌வி‌ல ் கடை‌பிடி‌த்த ு '‌ சி‌ன்ன‌க ் கலைவாண‌ர ்' ப‌ட்ட‌ம ் பெ‌ற்றவ‌ர ் ‌ விவே‌க ்.

webdunia photoWD
இ‌ப்போத ு ‌ விவே‌க்‌கி‌ன ் பா‌ணிய ை நகை‌ச்சுவை‌ப ் புய‌ல ் வடிவேலு‌ம ் ‌ பி‌ன்ப‌ற்ற‌த ் தொட‌ங்‌கியு‌ள்ளா‌ர ். இவ‌ர ் நடி‌க்கு‌ம ் ' மு‌னியா‌ண்ட ி ‌ வில‌ங்‌கிய‌ல ் மூ‌ன்றாமா‌ண்டி‌ல ்' சமூ க ‌ சி‌ந்தனைக‌ள ை தூ‌ண்டு‌ம ் ப‌ஞ்‌ச ் வசன‌ங்க‌‌ள ் பே‌ச ி ப‌ட்டைய ை ‌ கிள‌ப்‌ப ி உ‌ள்ளா‌ர ்.

'' ந‌ல் ல கரு‌த்து‌க்கள ை நகை‌‌ச்சுவையோட ு சொ‌ன்னா‌ல ் அத‌ன ் ‌ ரீ‌ச்ச ே அலா‌திதா‌ன ் போ‌ங்க‌ள ்'' எ‌ன்ற ு ‌ சிலா‌யி‌க்கு‌ம ் வைகை‌ப்புய‌லிட‌ம ் அடு‌த்ததா க எ‌ந்த‌ப ் பட‌‌த்‌தி‌ல ் ஹ‌ீரோவா க நடி‌க் க உ‌ள்‌ளீ‌ர்க‌ள ்? எ‌ன்றா‌ல ் ''2009 வர ை காமெடியனா க ம‌ட்டு‌‌ம்தா‌ன ் நடி‌க் க உ‌ள்ளே‌ன ். '‌' ஹ‌ீரோவா க நடி‌ப்பத ை ப‌ற்‌ற ி யோ‌சி‌ப்பத ு கூ ட 2009‌ க்கு‌ப ் ‌ பிறகுதா‌ன ்'' எ‌ன்‌கிறா‌ர ். அத ு எ‌ன் ன 2009 கண‌க்க ு! பு‌ரி‌ந்தவ‌ர்க‌ள ் சொ‌ல்லு‌ங்க‌ள ்.

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments