கறுப்பு வெள்ளை காலம் முதல்...

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (13:36 IST)
நடிகை, திரைப்படத ்‌ திலும் நடிகையாகவே வருவதைப் பார்க்க நம்மவர்களுக்கு எப்போதுமே ஒரு அலாதிப் பிரியம்! கறுப்பு வெள்ளை காலந்தொடங்கி இன்று வரை இந்த கிரேஸ் குறைந்தபாடில்லை.

பாமா விஜயம் படத்தில் - ராஜஸ்ரீ, நட்சத்திரத்தில் ஸ்ரீப்ரியா, வானமே எல்லையில் பானுப்பிரியா, பிதாமகனில் சிம்ரன் என்று ஒரு பட்டியலே தயாரிக்கலாம். அந்த வரிசையில் இப்போது சினேகாவும் இடம்பெற்றுள்ளார்.

தான் நடிக்கும் 'அங்காடித்தெரு'வில் இவருக்கு நடிகை ரோல். அது தவிர குசேலனிலும் நடிகையாகவே வந்து ஒரு பாடலுக்கு ரஜினியுட‌ன ் பட்டையைக் கிளப்பப் போகிறாராம்.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்துடன் இணைந்து புதிய படம் என்று நீள்கிறது சிநேகாவின் புரோபொஷனல் கிராஃப்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments