சாய்மீராவின் ஜல்லிக்கட்டு!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (19:09 IST)
ஒன்பது படங்களுக்கு ஒரே நா‌ளில் பூஜை போட்டு திரையுலகத்தை விழி விரிய வைக்கவிருக்கிறது சாய்மீரா நிறுவனம்.

ஏப்ரல் 15 ஆம் தேதி நடக்கவிர ு‌ க்கும் இந்தப் படத்தின் பூஜை விழாவில், தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். அகத்தியன், விஜய் மில்டன், ஜே.பி. அழகர், தயாசெந்தில் என இந்தப் படங்களுக்கான இயக்குனர் பட்டியல் நீள்கிறது.

இந்த நவக்கிரக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவரப்போகும் படங்களில் எது உச்சத்துக்குப் போகும்? எது எப்படி ஆகும்? என்ற ஆருடத்தை இப்போதே சொல்லத் தொடங்கிவிட்டது கோடபாக்கத்து ஜோசியர் வட்டாரம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

Show comments