பு‌திய மொ‌ந்தை‌யி‌ல் பழைய க‌ள்!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (12:46 IST)
" ந‌ம்ம பட‌த்து‌க்கு எ‌ன்ன பாடலை ‌ரீ‌ மி‌க்‌ஸ் ப‌ண்ண‌ப் போ‌றீ‌ங்க?" எ‌ன்ற கே‌ள்‌வியோடுதா‌ன் இ‌ப்போதெ‌ல்லா‌ம் தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ள் பே‌ச்சை ஆர‌ம்‌பி‌க்‌கிறா‌ர்களா‌ம்.

‌ ரீ ‌மி‌க்‌ஸ், தயா‌ரி‌ப்பாள‌ர் சா‌ய்‌ஸ் எ‌ன்று ஆனதா‌ல் இய‌க்குநரு‌ம் ம‌ண்டையை உடை‌த்து ஏதாவது ஒரு பாடலை‌ப் ‌பிடி‌த்து‌ப் ப‌ர்‌மிஷ‌ன் வா‌ங்‌கி பு‌திய மொ‌ந்தை‌யி‌ல் பழை க‌ள்ளை ‌நிர‌ப்பு‌கிறா‌ர்களா‌ம்.

இதுப‌ற்‌றி ஏ‌ற்கெனவே பாடக‌ர் எ‌ஸ்.‌பி.‌பி. ஏக‌த்து‌க்கு நொந‌்து வெ‌ந்து 'ச‌‌கி‌க்க முடியலை' எ‌ன்ற ரே‌ஞ்‌சி‌ற்கு பே‌சி‌யிரு‌ந்தது ‌நினை‌விரு‌க்கலா‌ம்.

இ‌ப்போது இ‌ன்னொரு ‌ரீ ‌மி‌க்‌ஸ் கலா‌ட்டா!

ரா‌ஜ்‌கிர‌ண் இய‌க்க‌த்‌தி‌ல் 'மலை‌க்க‌ள்ள‌ன்' தயாரா‌கிறது. இவரே நடி‌த்து வெ‌ளிவர‌ப்போகு‌ம் இ‌ப்பட‌த்‌தி‌ல் பழைய மலை‌க்க‌ள்ள‌ன் பட‌ப்பாட‌ல் ‌ரீ ‌மி‌‌க்‌ஸி‌ல் ‌ரீ‌ங்க‌ரி‌க்க‌ப் போ‌கிறது. இளையராஜா இசை‌யி‌ல் வெ‌ளிவர‌ப்போகு‌ம் அ‌ந்த‌ப் பாட‌ல்.

'' எ‌த்தனை கால‌ம்தா‌ன் ஏமா‌ற்றுவா‌ர் இ‌ந்த நா‌ட்டிலே''
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments