Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொல்லாதவர்!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (16:50 IST)
எங்கேயும், எப்போதும்... ரீமிக்ஸ் பாடலில் தனு ஷ ¤டன் சண்டமாருதம் கிளப்பும் யோகியை ரசிகர்கள் மறந்திருக்க நியாயமில்லை. மொட்டைத் தலையும், பிரஞ்ச் பியர்டுமாய் கையில் மைக்குடன் கலக்கியிருந்த அந்த யோகியார், ஸ்ரீகாந்த் தேவா இசையில் அடுத்த அட்டாக்கிற்கு தயாராகிவிட்டார்.

ஸெல்வனின் இயக்கத்தில் ஜீவன் நடிக்கும் கிருஷ்யலீலை படத்தின் டிஸ்கஷன் ஊட்டியில் நடந்து வருகிறது. ஊட்டியிலிருந்து சென்னை திரும்பியதும் நா. முத்துக்குமார் இயற்ற, ஸ்ரீகாந்த் தேவா இசைக்க யோகியின் ஆட்டம் ஆரம்பமாகவிருக்கிறது.

கவிதாலயாவின் தயாரிப்பான கிருஷ்ணலீலையில் யோகி பாடப்போவது ரீமிக்ஸ் பாடல் இல்லை என்பது கூடுதல் ஆறுதல்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments