பாட்டும் பாராட்டும்!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (16:50 IST)
ஒரு பக்கம் சென்சார் அதிகாரிகளின் பாராட்டு, யு சர்டிபிகட், மறுபக்கம் கலைஞர் தொலைக்காட்சியில் ரி‌லி‌ஸூக்கு முன்பே 'மானட மயிலாட' நிகழ்ச்சியில் முதல் பரிசை தட்டியிருக்கும் தனது படப்பாடல் என்று என். சுந்தரேஸ்வரன் சந்தோஷத்தின் எல்லையில் இருக்கிறார்.

இவர் இயக்கும் தோழா படத்தில் சென்னை-28 டீம் அப்படியே ஆஜர். உறவுகளை விட நட்புதான் சிறந்தது என்பதை சொல்வதே தோழவாம். நாயகிகளாக லக்ஷனா, சாகித்யா, ஜெனிபர், செளமியா வலம் வர இருக்கின்றனர்.

பிரேம்ஜி அமரனின் இசையில் அத்தனைப் பாடல்கைளும் அருமையாக வந்துள்ளதாம். தோழா கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று கோடம்பாக்கத்து பட்சிகள் கூவுகின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

Show comments