தமிழில் பிரபாகரன்!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (16:50 IST)
இலங்கை இயக்குனர் பெரீஷ் இயக்கியுள்ள பிரபாகரன் சிங்களத் திரைப்படம் தமிழ் உணர்வாளர்களிடம் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழில் புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார் இன்னொரு பிரபாகரன்.

பாரதிராஜாவின் மோதிரக் கையால் குட்டுப்பட்டு, நீண்ட நாளாக தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தவர் விக்னேஷ். இவர் மலரினும் மெல்லிய, குடியரசு என்ற இரட்டு படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்கள் முடிந்த கையோடு விக்னேஷ் நடிக்கவுள்ள பிரபாகரன் தமிழீழத்தைப் பற்றிய கதையாக இருக்கும் என்று நினைத்தால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

வழக்கமான கோலிவுட் தனங்களோடு களமிறங்கவிருக்கும் பிரபாகரன் இப்போதைக்கு தலைப்பு அளவில் மிரட்டில் காட்டியுள்ளது. தரவர ி ¨யில் எப்படி என்பது வெளியான பின்னரே விளங்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments