தாண்டவமாடிய தனுஸ்ரீ தத்தா!

Webdunia
சனி, 29 மார்ச் 2008 (20:22 IST)
பரபரப்புக்கு பெயர்போன பாலிவுட்டில் இப்போதைய ஹாட் டாக் தனுஸ்ரீ தத்தாவின் தகராறுதான்.

இவர் நடித்துவரும் 'ஹாரன் ஓ.கே.ப்ஸீஸ ்' படத்தின் சூட்டிங் வேலையில் சக நடிகர் ஓருவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரசாரமா க மாறியதோடு அல்லாமல் பெண் நிருபர் ஒருவர் மானபங்க புகார் கொடுக்குமளவிற்கு வந்துள்ளது.

தனுஸ்ரீ தத்தாவுக்கும ், சக நடிகருக்கும் மோதல் என்ற செய்தியறிந்து வந்தனர் பத்திரிக்கையாளர்கள். தனுஸ்ரீயையும ், அவர் தந்தையையும் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக் க, எரிச்சலாகிப்போன தனுஸ்ரீ தரப்பு பத்திரிக்கையாளர்களுடன் மோதலில் இறங்கின.

இந்நிலையில் தத்தாவின் சிகையலங்கார நிபுணர ், உதவியாளர்கள் இருவரும் தன்னை மானபங்கப் படுத்தியதாக இளம் பெண் நிருபர் போலீசில் புகார் செய்துள்ளார். தனுஸ்ரீ தரப்பு புகாரின் பேரில் பத்திரிக்கையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 நிமிடங்களில் விற்று தீர்ந்த மங்காத்தா டிக்கெட்.. மறுரிலீஸில் வசூல் சாதனை..!

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

Show comments