'நான் ஹீரோ கிடையாது' - மிஷ்கின்!

Webdunia
சனி, 29 மார்ச் 2008 (20:10 IST)
' கண்ணதாசன் காரைக்குட ி' பாடல் மூலம் பாடகரான இயக்குநர் மிஷ்கின் தனது அடுத்தபடமான 'நந்தலால ா' வில் ஹீரோவாகிறார் என்ற பரபரப்புச் செய்திக்கு மறுப்பாகத் தலையசைக்கிறார்.

" நந்தலாலாவில் நான் ஹீரோ கிடையாது. ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறேன். குழந்தைகளைப் பற்றிய என்னுடைய இந்தப்படம் முந்தைய படங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு இருக்கும். ஆறுவயது குழந்தையை மையமாக வைத்து சுழலும் கதை. அந்த குழந்தையோடு உடன்வரும் ஒரு கதாபாத்திரம் தான் எனக்க ு" என்று ஆச்சர்யத்தில் நம்மை அமிழ்த்துகிறார்.

பாடகராக ரசிகர்களை திருப்திப்படுத்திய இயக்குநர் நடிப்பாலும் நங்கூரம் பாய்ச்சிடுவார் என்று நம்புவோம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments