விஜய் வில்லன் பிரகாஷ்ராஜ்!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (19:56 IST)
' கில்லி' என்றதும் செல்லம் ஞாபகம் வரும். அந்த செல்லத்தை 'குருவி'யில் எப்படியும் நடிக்க வைப்பது என்று முயன்றனர். ஆனால், கால்ஷீட் பிரச்சனையை காரணம் காட்டி குருவியிலிருந்து நழுவினார் பிரகாஷ் ராஜ்.

இதனால் விஜய்க்கும், பிரகாஷ் ராஜுக்கும் மனக்கசப்பு என வெட்டியாக சிலர் புகை கிளப்பினர். அது வெறும் புகைச்சல் என்பது தெரியவந்துள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் பிரகாஷ் ராஜ்தான் வில்லனாம். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ரவிவர்மன் கேமரா. ஹீரோயின் நயன்தாரா.

விஜய், நயன்தாரா, பிரகாஷ் ராஜ மூவரும் திருப்பாச்சி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா பாடலில் கும்மியடித்தது நினைவிருக்கும். அதையே முழுப் படத்திலும் செய்ய இருக்கிறார்கள். அப்போ, இன்னொரு வெற்றி உறுதி!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!. வீடியோவே வேறலெவல்!...

ஒன் மேன் ஷோ! ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

பராசக்தியை பாராட்டிய ரஜினி ஜனநாயகன் பத்தி பேசினாரா?!.. பொங்கும் விஜய் ரசிகர்கள்..

அத பத்தி நான் பேச விரும்பல!.. பிரதமர் பொங்கல் விழாவில் எஸ்கேப் ஆன SK!...

‘ஜனநாயகன்; மட்டுமல்ல, விஜய்யின் இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு.. தாணு அறிவிப்பு..!

Show comments