வெங்கட்பிரபுவை பாதித்த பேபல்!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (19:56 IST)
ஹாலிவுட் படங்களை சுட்டு தமிழில் படம் பண்ணிவிட்டு, சொந்தக் கதைபோல் பந்தா செய்பவர்களுக்கு மத்தியில் வெங்கட்பிரபு ரொம்பவே வித்தியாசம். இவரது 'சரோஜா' 24 மணி நேரங்களில் நடக்கும் சம்பந்தமில்லா சம்பவங்களின் கதை.

' பேபல்' என்ற பெயரில் பிராட்பிட் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படத்தின் பாதிப்பில் 'சரோஜா'வை எடுப்பதாக, மற்றவர்கள் கண்டுபிடித்துக் கூறும் முன்பே உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார் வெங்கட்பிரபு.

எஸ்.பி.பி. சரண், சிவா, பிரேம்ஜி, வைபங், வேகா, காஜல் அகர்வால், நிகிதா ஆகியோர் நடிக்கிறார்கள். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் இதுவரை 47 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டுமாம்.

ஜூன் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments