மாதவன் படத்துக்கு சங்கர் எசான் லாய் இசை!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (19:49 IST)
மாதவன், ஸ்ருதி கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. எவனோ ஒருவன் இயக்குனர் நிஷிகாந்த் கமல் வாரிசின் முதல் படத்தை இயக்குகிறார்.

முதல்கட்டமாக பாடல் கம்போஸங் முடிந்துள்ளது. கமலின் ஆளவந்தான் படத்துக்கு இசையமைத்த சங்கர் எசான் லாய் இக்கூட்டணியே இந்தப் படத்துக்கும் இசை.

படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். ஆறும் தயார் நிலையில் உள்ளது. அவசரமாக போட்டாலும் அற்புதமாக வந்துள்ளதாம் ஆறு டியூன்களும். ஸ்ருதியுடன் நடிப்பதால், எடை குறைந்து ஸ்லிம் தோற்றத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார் மாதவன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

Show comments