வளைகுடா திரைப்பட விழா!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (19:46 IST)
முதன் முறையாக துபாயில் வளைகுடா திரைப்பட விழா நடைபெறுகிறது. ஏப்ரல் 13 முதல் 16 வரை நடக்கும் இந்த திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இப்போதே நூற்றுக்கணக்கில் திரைப்படங்கள் குவிந்துள்ளன.

அரபு நாடுகளில் திரைப்படத் தயாரிப்பு குறைவு. அதனை துரிதப்படுத்தும் விதமாக நடத்தப்படும் இத்திரைப்பட விழாவில் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எம ி§ ¨ட்ஸ், ஓமன், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. குறும்படங்களும் இதில் அடக்கம்.

தமிழ்ப் படங்களின் வெளிநாட்டு வருவாயில் துபாய் போன்ற வளைகுடா நாடுகளுக்கும் சிறிய பங்குண்டு. இந்த திரைப்பட விழா அந்த பங்கின் சதவீதத்தை கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments