தொடரும் சத்யம் சந்தேகங்கள்!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (20:26 IST)
விஷாலின் சத்யம் படத ்‌த ிற்கும், பிருத்விராஜ் நடித்த மலையாள சத்யம் படத்திற்கும் கதை ரீதியாக எந்த உறவும் இல்லை. ஆனால், பெயர் ரீதியாகவும், கேரக்டர் ரீதியாகவும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது கஷ்டம்.

நாளை மலையாள சத்யம், சத்யா என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. இதில் அசிஸ்டெண்ட் கமிஷனர் வேடம் பிருத்வி ராஜுக்கு. இவரது ஜோடி ப்ரியாமணி. டி.வி. செய்தியாளர்.

சத்யம் படத்திலும் விஷால் அசிஸ்டெண்ட் கமிஷனர். இது பரவாயில்லை. இவரது ஜோடி நயன்தாரா. ஆச்சரியம் என்னவென்றால் ப்ரியாமணியைப் போலவே இவருக்கும் தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர் வேலை. தெய்வலட்சுமி என்ற இந்த கேரக்டர்தான் நிறைய கேள்விகளை எழுப்புகிறது.

பெயரும் ஒன்று, கதாநாயகன் வேலையும் ஒன்று, கதாநாயகியின் வேலையும் ஒன்றா?

சத்யம் வெளியானால் மட்டுமே சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments