காதலுக்கு திரும்பும் ஞானசேகரன்!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (19:07 IST)
மோகமுள ், பாரத ி, பெரியார ்... எ ன முத்தா க மூன்ற ு படங்கள ் கொடுத்தவர ் ஞானராஜசேகரன ். நாசர ை வைத்த ு முகம ் என் ற படமும ் எடுத்திருக்கிறார ். எல்லாம ே சீரியஸ ் படங்கள ்.

ஞா னரா ஜசேகரன ் என்றால ே தாடிய ை தடவி ய படிதான ் படம ் பார்க் க வேண்டும ் என் ற இமேஜ ை மாற்றுவதற்காகவ ே ஒருபடம ் எடுக்கிறார ். இத ு ஒர ு காதல ் படம ்.

காதல ் என்றால ் சந்திய ா ஞாபகம ் வராமல ் இருக்கும ா? அவரத ு படத்தில ் நடிக் க சந்தியாவிடம ் ' கால்ஷீட ்' கேட்கப்பட்டுள்ளத ு. ஸ்கிரிப்ட ் தயாரா க உள்ளதால ் சந்தியாவின ் தலையசைப்புக்கா க காத்திருக்கிறார ் ஞா னரா ஜசேகரன ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments