Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ரியதர்ஷனின் கேன்ஸ் கனவு!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (19:07 IST)
வெற்றிய ை மட்டும ே சுவைத் த பிரியதர்ஷன ் இயக்கி ய 90 விழுக்காட ு மலையாளப ் படங்கள ் சூப்பர ் ஹிட ்! போதும ் என் ற மனம ே போதிம ர புத்தனுக்க ு இருக்கும ். ஆனால ், கலைஞர்களுக்க ு?

சர்வதே ச அளவில ் விருத ு வாங் க வேண்டும ் என்பத ு ப்ரியதர்ஷனின ் நெடுநாள ் ஆச ை. காச ு கொடுத்தால ் வேன ் கிடைக்கும ், கார ் கிடைக்கும ். கேன்ஸ்சும ், ஆஸ்காரும ் கிடைக்கும ா?

அதற்காகவ ே எடுத்திருக்கிறார ் ' காஞ்சீவரம ்'. காஞ்சிபுரத்தின ் ஆதிகாலப ் பெயர ். நெசவாளர்களின ் சொர்க்கம ். இன்ற ு நரகம ்.

அறுபதுகளில ் வாழ்ந் த நெசவாளர ் ஒருவனின ் கதைதான ் காஞ்சீவரம ். சொந்தக்காசில ் ஃபோர ் பிரேம்ஸ ் பேனரில ் தயாரித்த ு இயக்கியிருக்கிறார ். இண ை தயாரிப்ப ு ட ி- சீரிஸ ் ஆடிய ோ நிறுவனம ்.

முக்கியமா ன நெசவாளர ் கதாபாத்திரத்தில ் பிரகாஷ்ராஜ ் கலக் க, இன்னொர ு தெரிந் த முகம ் ஸ்ரேய ா ரெட்ட ி. படம ் முடிந்தாலும ், திரைக்க ு வ ர கொஞ்சம ் காலதாமகும ். அதற்க ு காரணம ் உலகத ் திரைப்ப ட விழாவிற்க ு ஒருசுற்ற ு அனுப்ப ி விட்ட ே உள்ளூரில ் திரையி ட இருக்கிறாராம ்.

தமிழன ் பெரும ை தரண ி அறிந்தால ் நல்லதுதான ே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments