குசேலனில் சினேகா?

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (19:04 IST)
குறுகி ய கா ல தயாரிப்ப ு என்றார்கள ்; நடக்கும ் விஷயங்களைப ் பார்த்தால ் ' சின் ன சைஸ ் சிவாஜ ி' யாகவ ே உருவாகும ் போலிருக்கிறத ு.

குசேலன ் படத்தில ் முதலில ் ரஜின ி, பசுபத ி, மீன ா என்றார்கள ். பிறக ு வடிவேல ு, நயன்தாராவ ை சேர்த்தனர ். படப்பிடிப்ப ு துவங்கி ய பிறக ு பிரபுவும ் வந்த ு சேர்ந்தார ். கிளைமாக்ஸ ் எடுக்கி ற நேரம ் மேலுமொர ு என்ட்ர ி, சினேக ா!

படத்தில ் ரஜினிகாந் த நடிகரா க வருவதால ், முன்னண ி நடிகைகளுடன ் அவர ் ஆடுவதுபோல ் ஒர ு பாடல ை எடுக்கிறார்கள ். ஏற்கனவ ே உழைப்பாளியில ் மூன்ற ு நடிகைகளுடன ் ரஜினிய ை ஆ ட வைத்தவர ் ப ி. வாச ு.

இப்போத ு குசேலனில ் ஐந்த ு. நயன்தார ா, மீன ா, மம்த ா, குஷ்ப ு எ ன ஏற்கனவ ே நான்க ு பேர ் தயார ். ரஜினியின ் ஐந்தாவத ு சாய்ஸ ் சினேக ா. உடனடியா க சினேகாவிடம ் இதுகுறித்த ு பேசப்பட்டுள்ளத ு. சினேக ா சர ி சொன்னால ் இன்னும ் இரண்டுநாளில ் ஹைதராபாத்தில ் ஆட்டம ் துவங்கிவிடும ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments