கமல், பாலா - இணையுமா இந்த ஜோடி!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (19:02 IST)
மரக்கட்டையையும ் நடிக் க வைப்பவர ் பால ா. ஒர ே முகத்தில ் தசாவதாரம ் காட்டுகிறவர ் கமல ். இருவரும ் ஒரு படத்தில ் இணைந்தால ்?

கொக்கிபோட்ட ு பேசுகிறார்கள ் கோடம்பாக்கத்தில ்... வேறொன்றுமில்ல ை ' நான ் கடவுள ்' படத்துக்க ு பிறக ு கமலை வைத்த ு படம ் இயக் க திட்டமிட்டுள்ளார ் பால ா எ ன அவருக்க ு நெருக்கமா ன வட்டாரம ே தகவல ை கசி ய விட்டுள்ளத ு.

' மர்மயோக ி' ய ை இயக்க ி நடிக் க இருக்கும ் கமலும ் பாலாவின ் ஆசைக்க ு அண ை போடமாட்டார ். மேலுமொர ு தேசிய விருத ு வாங் க அவருக்கும ் ஆச ை இருக்காத ா என்ற ு பொட ி வைத்த ு பேசுகிறார்கள ்.

பொட ி உண்மையானால ் பிரமாதமா ன படம ் ரசிகர்களுக்க ு கிடைக்கும ். இல்லையென்றால ்? சும்ம ா தும்ம ி விட்டுப ் போ க வேண்டியதுதான ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments