தசாவதாரத்தில் திருமாவளவன்!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (16:41 IST)
படம் முடிந்துவிட்டது. ஆனாலும், தசாவதாரம் குறித்து நாளொரு தகவல், பொழுதொரு ஆச்சரியம்!

சமீபத்திய ஆச்சரியம் தொல். திருமாவளவன். தசாவதாரம் படத்தில் விஞ்ஞானி கமலை கெளரவிக்கும் காட்சியொன்றில் தமிழக முதல்வர் கருணாநிதி தோன்றுகிறார். ஜெயலலிதாவும் படத்தின் ஒரு காட்சியில் வருவதாகக் கேள்வி.

மூன்றாவது அரசியல்வாதியாக இப்போது தொல். திருமாவளவன். வழக்கமான தனது கர்ஜிக்கும் மேடைப் பேச்சை தசாவதாரத்திலும் பேசியிருக்கிறார். இவரது பேச்சு மக்களை உசுப்பிவிடுவதாக காட்சியாம்.

எல்லாம் சரி, படத்தை எப்போது கண்ணில் காட்டப் போகிறார்களாம்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments