ரோபோ ஒ‌‌ளி‌ப்பா‌திவாள‌ர் ‌‌மீ‌ண்டு‌ம் மா‌ற்ற‌ம்?

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (19:17 IST)
ரோபே ா பட‌த்த‌ன ் ஒ‌‌ளி‌ப்ப‌திவாள‌ர ் ‌‌ மீ‌ண்டு‌ம ் மா‌ற்ற‌ப்படலா‌ம ் எ ன தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

ரோபே ா ஒ‌ளி‌ப்ப‌திவாளரா க முத‌லி‌ல ் ப‌ரி‌சீ‌லி‌க்க‌ப்ப‌ட் ட பெய‌ர ் ‌ நீர‌வ்ஷ ா. அவ‌ர ் கே‌ட் ட ச‌ம்பள‌‌த்‌தி‌ல ் ஆடி‌ப ் போனவ‌ர்க‌ள ் ஒ‌ளி‌ப்ப‌திவாள‌ர ் ‌ திருவ ை ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌ய்தன‌ர ். ‌ திர ு கம‌லின்‌ ஹேரா‌ம ் பட‌த்து‌க்க ு ஒ‌‌ளி‌ப்ப‌திவ ு செ‌ய்தவ‌ர ். இ‌ந்‌தி‌ப ் பட‌ங்களு‌க்கு‌ம ் தொட‌ர்‌ந்த ு ஒ‌‌ளி‌ப்ப‌திவ ு செ‌ய்த ு வரு‌கிறா‌ர ்.

கா‌ல்‌ஷ‌ீ‌ட ் ‌ பிர‌ச்‌சினையா‌ல ் ‌ திருவு‌ம ் பட‌‌த்‌தி‌‌லிரு‌ந்த ு ‌ விலகுவா‌ர ் எ‌ன்‌‌கி‌ன்ற ன தகவ‌ல்க‌ள ். அவ‌ர ் ‌ வில‌கினா‌ல ் அடு‌த்த ு ப‌ரி‌சீலனை‌யி‌ல ் இரு‌ப்பவ‌ர ் ஆ‌ர ். ர‌த்னவேல ு.

இ‌ன்னு‌ம ் ‌ சி ல நா‌ட்க‌ளி‌ல ் ரோபோ‌வி‌ன ் ஒ‌ளி‌ப்ப‌திவாள‌ர ் யா‌ர ் எ‌ன்பத ு உறு‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ விடு‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments