உலக‌ம் சு‌ற்று‌ம் ந‌மிதா!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (18:39 IST)
webdunia photoWD
பொறாமை‌யி‌ல ் பொசுங்‌கி‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள ் ச க நடிகைக‌ள ். ப‌த்த ு பட‌ம ் நடி‌த்து‌ம ் பொ‌ள்ளா‌ச்‌சிய ை தா‌ண்டா த நடிகைகளு‌க்க ு ம‌‌த்‌தி‌யி‌ல ் பட‌த்து‌க்கு‌ப ் பட‌ம ் வெ‌ளிநாட ு பற‌ந்தா‌ல ் பொறாம ை புகைய‌த்தான ே செ‌ய்யு‌ம ். நா‌ம ் சொ‌ல்வத ு ந‌மிதாவ ை.

அழ‌கி ய த‌மி‌ழ ் மக‌னி‌ல ் ந‌மிதாவு‌க்க ு இர‌ண்ட ே வசன‌ம ். ஆ‌யினு‌ம ் ஒர ு முழ ு பாட‌ல ் கா‌ட்‌சி‌க்கா க வெ‌ளிநாட ு அழை‌த்து‌ச ் செ‌ன்றன‌ர ். ‌ பி‌ல்லா‌வி‌ல ் நால ு வசன‌ம ். நா‌‌ற்பத ு நா‌ள ் மலே‌சியா‌வி‌ல ் த‌ங் க வை‌த்தன‌ர ். வர‌ப்போகு‌ம ் பெருமா‌ளிலு‌ம ் இத ே கதைதா‌ன ். ஆனாலு‌ம ் மொ‌ரீ‌ஷிய‌ஸ ் அழை‌த்து‌‌ச ் செ‌ன்ற ு ஆ ட வை‌த்தன‌ர ்.

இ‌ப்போத ு இ‌ந்‌தி ர ‌ விழா‌வி‌ல ் நடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர ். இ‌ந்த‌ப ் பட‌த்‌‌தி‌ற்காகவு‌ம ் ந‌மிதாவ ை மலே‌சிய ா அழை‌த்து‌ச ் செ‌ல்‌கிறா‌ர்க‌ள ். வழ‌க்க‌‌ம ் போ ல ஸ்ரீகா‌ந்துட‌ன ் ஒர ு டூயூ‌ட ் பாடு‌கிறா‌ர ்.

வ‌ந் த, வர‌ப்போ‌கி ற எ‌ல்லா‌ப ் பட‌ங்க‌ளிலு‌ம ் ந‌மிதாவ ை அழை‌த்து‌க ் கொ‌ண்ட ு வெ‌ளிநா‌ட்டு‌க்க ு ‌ பிளை‌ட ் ஏறு‌கிறா‌‌ர்க‌ள ். ஓ‌சி‌யி‌ல ் உலக‌ம ் சு‌ற்று‌ம ் ந‌மிதாவை‌ப ் பா‌ர்‌‌த்த ு பொறாம ை வரா‌வி‌ட்டா‌ல ் தா‌ன ் ஆ‌ச்ச‌ரிய‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

6 மாதங்கள் தாக்கு பிடிப்போம்.. இதுவரை பழைய ஏவுகணை.. இனிமேல் புதிய நவீன ஏவுகணை.. ஈரான் மிரட்டல்..!

குந்தவையை வீட்டில் குந்த வைக்கணும்.. இல்லனா பிரச்சனை!.. பார்த்திபனுக்கு செம நக்கல்..

Show comments