‌கீ‌ர்‌த்‌தி சா‌வ்லா‌வி‌ன் ‌திரு‌ட்டு கேர‌க்ட‌ர்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (18:12 IST)
மீடியாவு‌க்கு முக‌ம் கா‌ட்டாம‌ல் தனது ‌திரும‌தி த‌மி‌ழ் பட‌த்தை இய‌க்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர் ரா‌ஜகுமார‌ன். இவ‌ர்தா‌ன் பட‌த்த‌ி‌ன் நாயக‌ன். உட‌ன் நடி‌ப்பது ‌கீ‌ர்‌த்‌தி சா‌வ்லா.

‌ விஜய டி.ஆரு‌க்கு சொ‌ந்தமான ப‌ங்களா‌விலு‌ம், வடபழ‌னி முருக‌ன் கோ‌‌யிலை ஒ‌‌ட்டியு‌ள்ள ப‌கு‌தி‌யிலு‌ம் பட‌ப்‌பிடி‌ப்பை நட‌த்‌தி முடி‌த்‌திரு‌க்‌கிறா‌ர் ராஜகுமார‌ன். பாட‌ல்களு‌க்கு வெ‌ளிநாடு செ‌ல்லு‌ம் ‌தி‌ட்டமு‌ம் இரு‌க்‌கிறது.

‌ கீ‌ர்‌த்‌தி சாவ்லாவு‌க்கு உ‌ண்மை‌யிலேயே இ‌தி‌ல் ‌வி‌‌த்‌தியாசமான வே‌ட‌ம். இதுவரை அடு‌த்தவ‌ரி‌ன் மனதை ‌திருடி‌க் கொ‌ண்டிரு‌ந்தவ‌ர் இ‌‌தி‌ல் அடு‌த்தவ‌ரி‌ன் கதையை ‌திருடு‌ம் எழு‌த்தாளராக நடி‌க்‌கிறா‌ர். எ‌ஸ்.ஏ.ரா‌ஜ்குமா‌‌ர் பட‌த்து‌க்கு இசையமை‌க்‌கிறா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments