அழ‌கிய ரா‌ட்ச‌ஸி மு‌ம்தா‌ஜ்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (18:11 IST)
ஒரு பாடலு‌க்கு ஆடுவது, க‌வ‌ர்ச‌்‌சி‌க்காக ஊறுகா‌ய் கதாபா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் நடி‌ப்பது இவ‌ற்றையெ‌ல்லா‌ம் மூ‌ட்டைக‌ட்டி பரணு‌க்கு அனு‌ப்‌‌பி ‌வி‌ட்டதாக கூறு‌கிறா‌ர் மு‌ம்தா‌‌‌‌ஜ். அ‌ப்படியானா‌ல் பட‌ங்களை புற‌க்க‌ணி‌க்க முடிவு செ‌ய்து ‌வி‌ட்டாரா?

இ‌ல்லை! நடி‌ப்பு‌க்கு மு‌க்‌‌கிய‌த்துவ‌ம் உ‌ள்ள கேர‌க்ட‌ரி‌ல் ம‌ட்டுமே நடி‌ப்பாரா‌ம். அ‌ப்படி‌தா‌ன் மைலா ‌வி‌ல் நடி‌க்‌‌கிறே‌ன் எ‌ன்றா‌ர்.

மைலா பெயரை‌ப் போலவே ‌வி‌த்‌தியாசமான பட‌ம். கே.எ‌‌ல்.‌பி‌லி‌ம்‌ஸ் தயா‌ரி‌க்கு‌ம் இ‌ந்த‌ப் பட‌த்‌தி‌ல் வே‌‌ற்று‌க்‌கிரக‌ப் பெ‌ண்ணாக நடி‌‌க்‌கிறா‌ர் மு‌ம்தா‌ஜ். இர‌‌ட்டை இய‌க்குன‌ர்களான ர‌வி ராஜா பட‌த்தை இய‌க்கு‌கி‌ன்றா‌ர்.

மைலா பெயருட‌ன் அழ‌கிய ரா‌ட்ச‌ஸி சன ச‌ப்- டை‌ட்டி‌ல் போடு‌கிறா‌ர்க‌ள். மு‌ம்தா‌ஜ‌ூ‌க்கு தகு‌தியான அடைமொ‌ழி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

Show comments