தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தடை உத்தரவால் தளர்ந்திருந்த சாமிக்கு முதல் சந்தோஷம். அவரது புதிய படத்துக்கு அம்சமான பெயர் ஒன்று அகப்பட்டிருக்கிறது.webdunia photoWD சாமியின் புதிய படத்தை ஐடிஜ பிலிம்ஸ் தயாரிக்கிறது. ராஜ்கிரண் ஹீரோ. படத்துக்கு அய்யனார் என பெயர் வைக்க விரும்பினார் சாமி. ஆனால், அய்யனாரை ஏற்கனவே சேம்பரில் பதிவு செய்து வைத்திருந்தார் கிரீடம் இயக்குனர் விஜய். சாமி கேட்கும் பெயர் வரம் கொடுக்கவில்லையாம் விஜய்.சாமியின் மனதில் இருந்த இன்னொரு...