கதாநாயகியை மாற்றிய ஹரி!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (18:56 IST)
' சேவல்' படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக தென் மாவட்டங்களுக்கு சென்று திரும்பியிருக்கிறார் ஹரி. வழக்கம் போல இதுவும் அரிவாளும், அன்பும் இரண்டறக் கலந்த கதை.

பரத் இதில் பலவித கெட்டப்புகளில் தோன்றுகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க 'எல்லாம் அவன் செயல்' பாமாவை கேட்டனர். பாடல் காட்சியில் லோ ஹிப்பில் தோன்றமாட்டேன் என பாமா பின்வாங்க, லண்டன் மாடல் ஒருவருக்கு வலை வீசினர். விரால் சிக்கினாலும் ஹரிக்கு விருப்பமில்லை.

இறுதியாக தெனாவட்டு படத்தில் ஜீவாவுடன் நடித்துவரும் பூனம் பஜ்வாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சேவலுக்கு ஏற்ற கோழி கிடைத்த மகிழ்ச்சி ஹரிக்கு!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments