சாமிக்கு சிக்காத அய்யனார்!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (18:55 IST)
சாமிக்கு இப்போது சனி திசை. தட்டுகிற எந்தக் கதவும் திறக்கவில்லை. கதை ரெடி, கதாநாயகன் ரெடி, படத்தை தயாரிக்க தயாரிப்பாளரும் தயார்! என்ன இருந்தென்ன, நந்தி மாதிரி பத்மப்ரியா விவகாரம் இருக்கிறதே.

' மிருகம்' படப்பிடிப்பில் பத்மப்ரியாவுக்கு பளார் கொடுத்ததால் ஒரு வருடம் படம் இயக்க சாமிக்கு தடை விதித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். தடை முடியும் வரை படம் பற்றி யோசிக்கவே முடியாது. இது ஒருபுறமிருக்க, தனது புதிய படத்துக்கு அய்யனார் என பெயர் வைக்க விரும்பினார். அங்கும் சிக்கல். அய்யனார் பெயரை வேறு யாரோ சேம்பரில் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறார்கள்.

இப்போது அய்யனாருக்கு மாற்றாக நல்ல பெயர் தேடிக் கொண்டிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments