கவுரி முஞ்சாலின் பேராசை!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (18:46 IST)
அறுப்பதற்கே பயிர் இல்லை. இதில ்¨ வறுப்பதற்கு நெய் கேட்டாளம் ஒருத்தி. கவுரி முஞ்சாலின் கதைக்கும் இது பொருந்தும்.

தொட்டால் பூ மலரும் படத்தில் ஷக்தி ஜோடியாக அறிமுகமானவர் கவுரி முஞ்சால். படம் ஷ ¥ட்டிங்கில் இருக்கும் போது புதுமுகம் சிவாஜி ஜோடியாக நடிக்க சிங்கக்குட்டியில் வாய்ப்பு வந்தது.

இந்த இரண்டே வாய்ப்புகள்தான். யாரும் கவுரி முஞ்சாலை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அஸ்திவாரம் ஆட்டம் கண்ட நிலையில் புதிய அஸ்திரம் ஒன்றை தயார்படுத்தி வருகிறார் முஞ்சால்.

தனது தங்கை ஷிவா முஞ்சாலை விதவிதமாக புகைப்படம் எடுத்து வாய்ப்புக்காக கோடம்பாக்கத்தில் புழக்கத்தில் விட்டுள்ளார்.

திரைப்படம் பார்த்தே அக்காவுக்கு வாய்ப்புகளில்லை. இதில் புகைப்படம் பார்த்து தங்கைக்கு வாய்ப்புகளாவது... நல்ல ஜோக்தான் போங்க!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments