ச‌ன் டி.‌வி.‌யி‌ல் ச‌ந்தோ‌ஷ் சு‌ப்‌பிரம‌ணிய‌ம் ஆடியோ!

Webdunia
வெள்ளி, 21 மார்ச் 2008 (14:52 IST)
அர‌ங்‌கி‌ல ் வை‌த்த ு 50 பே‌ர ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் ஆடியே ா வெ‌ளி‌யிடுவதெ‌ல்லா‌ம ் பழை ய பேஷ‌ன ். இ‌ப்போதெ‌ல்லா‌ம ் சா‌ட்டிலை‌ட்தா‌ன ். ஏதாவத ு ஒர ு சேன‌லி‌ல ் லை‌வ்வா க ஆடியோவ ை வெ‌ளி‌யி‌ட்ட ு ஒ‌வ்வொர ு ‌ வீ‌ட்டி‌ன ் வரவே‌ற்பறை‌க்க ே வ‌ந்த ு ‌ விடு‌கிறா‌ர்க‌ள ்.

இருப‌த்த ு மூ‌ன்றா‌ம ் தே‌த ி, ச‌ன ் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல ் ஜெய‌ம ் ரவ‌ி‌யி‌ன ் ச‌ந்தோ‌ஷ ் சு‌ப்‌பிரம‌ணிய‌ம ் ஆடியே ா வெ‌ளி‌யீ‌ட்ட ு ‌ நிக‌ழ்‌ச்‌ச ி லை‌வ்வா க ஒ‌ளிபர‌ப்பா‌கிறத ு. பட‌த்தை‌ப ் ப‌ற்‌ற ி, இசையை‌ப ் ப‌ற்‌ற ி பட‌த்‌தி‌ல ் வேல ை செ‌ய்தவ‌ர்கள ே பேசு‌கிறா‌ர்க‌ள ்.

ஆடியே ா வெ‌ளி‌யீ‌ட்டை‌ப ் போலவ ே ஆடியோவ ை வா‌ங்கு‌கிறவ‌ர்களு‌க்கு‌ம ் ச‌ர்‌ப்ரை‌ஸ ் கா‌த்‌திரு‌க்‌கிறத ு. ஒ‌வ்வொர ு ஆடியே ா ‌ ச ி. ட ி. யுட‌ன ் ‌ வித‌விதமா ன ப‌ரிசு‌ப ் பொரு‌ட்கள ை வழ‌ங்க‌ப ் போ‌கிறா‌ர்களா‌ம ்.

பட‌த்‌தி‌ன ் பெய‌ரி‌ல ் இரு‌க்கு‌ம ் ச‌ந்தோஷ‌ம ், காச ு ‌ கொடு‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம ் ‌ கிடை‌க்க‌ட்டு‌ம ் எ‌ன்றுதா‌ன ் இ‌த்தன ை தாராளமு‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பாட்டு பாடிய நாட்டுப்புற பாடகி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

Show comments