Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ன்று ‌திரை‌க்கு வரு‌ம் நா‌ன்கு பட‌ங்க‌ள்!

Webdunia
வெள்ளி, 21 மார்ச் 2008 (14:54 IST)
‌ கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளி‌ன் பு‌னித வெ‌ள்‌ளியான இ‌ன்று நா‌ன்கு பட‌ங்க‌ள் ‌திரை‌க்கு வரு‌கி‌ன்றன. இ‌ன்பா, ச‌ண்ட, ‌சி‌ங்க‌க்கு‌ட்டி, க‌ண்ணு‌ம் க‌ண்ணு‌ம்.

ஆ‌ட்டோ டிரைவ‌ர் க‌ல்லூ‌ரி மாண‌வி ‌மீது காத‌ல் கொ‌ள்ளு‌ம் கதை இ‌ன்பா. ஷா‌ம், ‌‌‌சினேகா கெ‌மி‌‌ஸ்‌ட்‌ரி நூறு சத‌ம் ஒ‌ர்‌க் அவு‌ட் ஆ‌கி‌யிரு‌க்கு‌ம் பட‌ம்.

மா‌மியா‌ர் மருமக‌ன் மோதலை‌ச் சொ‌ல்வது ஷ‌க்‌தி ‌சித‌ம்பர‌த்‌தி‌ன் ச‌ண்ட. மருமக‌ன் சு‌ந்த‌ர் ‌சி. அழகான மா‌மியா‌ர் ந‌தியா. ரா‌கி‌ணி ‌ஹ‌ீரோ‌யி‌ன்.

‌ பிரச‌ன்னா, உதயதாரா நடி‌த்‌திரு‌க்கு‌ம் பட‌ம் க‌‌ண்ணு‌ம் க‌ண்ணு‌ம். இய‌க்குந‌ர் ‌ஜி.மா‌ரிமு‌த்து. காத‌ல் அள‌வி‌ற்கு‌க் காமெடியு‌ம் பட‌த்‌தி‌ல் மு‌க்‌கிய‌த்துவ‌ம் பெறு‌கிறது. காரண‌ம், காமெடி ஏ‌ரியாவை‌க் கலகல‌ப்பா‌க்‌கி‌யிரு‌ப்பவ‌ர் வடிவேலு.

‌‌‌‌ சிவா‌ஜி கணேச‌னி‌ன் பேர‌ன் ‌‌சிவா‌ஜி அ‌றிமுகமாகு‌ம் பட‌ம் ‌சி‌ங்க‌க்கு‌ட்டி. கேமரா ஆ‌ர்.டி.ராஜசோக‌ர், எடி‌ட்டி‌ங் ஆ‌ண்ட‌னி, வசன‌ம் ப‌ட்டு‌க்கோ‌ட்டை ‌பிரபாக‌ர் என‌ப் படா டீ‌ம். ஏ.வெ‌ங்கடே‌ஷ் இய‌க்க‌ம். கவ‌ர்‌ச்‌சி‌க்கு கவு‌ரி மு‌ன்ஜா‌ல், மாள‌விகா. காமெடி‌க்கு ‌விவே‌க்.

இ‌ன்று வெ‌ளியாகு‌ம் நா‌ன்கு பட‌‌ங்களு‌ம் ‌மீடிய‌ம் ப‌ட்ஜெ‌ட் பட‌ங்க‌ள். நா‌ன்‌கி‌ல் மூ‌ன்று தே‌றினாலு‌ம், த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌ற்கு அது ஆரோ‌க்‌கியமான ‌விடய‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

Show comments