லிங்குசாமியின் புதிய படங்கள்!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (18:40 IST)
பீமாவுக்குப் பிறகு தீவிர கதை விவாதத்தில் இருக்கும் லிங்குசாமி அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்குகிறார்.

முதல் படத்தில் பருத்திவீரன் கார்த்தி நடிக்கிறார். ஆயிரத்தில ்¨ ஒருவன் தயாரானதும், கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இது முடிந்ததும் விஷாலை வைத்துப் படம் இயக்குகிறார் லிங்குசாமி. அனேகமாக இதை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.

லிங்குசாமியின் படம் முடிந்த பிறகே மிஷ்கின் படத்தில் நடிக்கிறார் விஷால்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments