ரிலையன்ஸ் தயாரிக்கும் சேரன் படம்!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (15:26 IST)
மாயக்கண்ணாடி தோல்வியிலிருந்து மீண்டுவிட்டார் சேரன். பொக்கிஷம், ஆட்டோகிர ா ஃப்-2 என புதிய ப்ராஜெக்ட்களில் சேரன் பிஸி.

பொக்கிஷத்தை சேரனே இயக்கி நடிக்கிறார். இதனையடுத்து பால்யத்தின் நினைவுகளை மீட்டிய தனது ஆட்டோகிர ா ஃபின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். சேரன், மல்லிகா, சினேகா, கனிகா என அதே நடிகர்கள். கோபிகா மட்டும் விதிவிலக்கு. கால்ஷீட் இல்லையென்று கைவிரித்துவிட்டாராம்.

ஆட்டோகிர ா ஃப் மூலம் கோபிகாவை ஏணியில் ஏற்றிவிட்டவர் சேரன். எட்டி மிதித்த வலியை மறைத்து கோபிகா இல்லாமலே இரண்டாம் பாகத்தை கொண்டு வருவேன் என நம்பிக்கையுடன் மார்தட்டுகிறார் சேரன்.

ஆட்டோகிராஃப் இரண்டாம் பாகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments