சீமானின் தமிழ் ஆர்வம்!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (15:24 IST)
தூய தமிழில் பாட்டே எழுது முடியாது என்று சொன்னவர்கள் மத்தியில் படமே எடுத்தவர் சீமான். வாழ்த்துகள் காதல ்¨ படம். தமிழில் எடுத்துவிட்டார். ஆங்கிலம் இல்லாமல் எப்படி ஆக்சன் படமெடுப்பார்?

வம்படியாக வார்த்தைகளை விடுபவர்களை தமிழாலே தாக்கப் போகிறாராம் சீமான். ஆம் சீமானின் அடுத்தப் படம் தம்பி போல அதிரடி பட்டாசாம்!

வாழ்த்துகளுக்கு முன்பே பகலவன் என்றொரு கதையை பக்காவாக தயார் செய்து வைத்திருந்தார் சீமான். அவரது சமூக கோபமே பகலவனின் கதை. நாயகன் முடிவாகவில்லை. ஆனால் கதையின் மொழி தூய தமிழ் என்பதில் உறுதியாக இருக்கிறார் சீமான்.

வரிச் சலுகைக்காக தமிழில் பெயர் வைத்து உப தலைப்பு என ஆங்கிலத்தில் வால் வைக்கும் கோடம்பாக்கத்தில், சந்தேகமேயில்லை... சீமான் கோமான்தான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனை நம்பி வெயிட் பண்ண முடியாது!.. ஓப்பனாக பேசி வாய்ப்பை மறுத்த அஸ்வத்!...

Youth: லாபத்தில் பங்கு.. கென் கருணாஸுக்கு கொட்டும் பணம்!.. லக்குன்னா இதுதான்!...

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

Show comments