‌பிரபல தெலு‌ங்கு நடிக‌ர் சோப‌ன் பாபு மரண‌ம்!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (17:07 IST)
பிரப ல தெலுங்க ு நடிகர ் சோபன ் பாப ு இன்ற ு சென்னையில ் மரணமடைந்தார ்.

அவருக்க ு வயத ு 71. ' வீ ர அபிமன்ய ு’ திரைப்படம ் மூலம ் ‌ பிரபல‌மானவ‌ர ் நடிகர ் சோபன ் பாப ு. இவர ் ஏராளமா ன தெலுங்குப ் படங்களில ் நடித்துள்ளார ். இவர ் நடித் த படங்கள ் தமிழ ், கன்ன ட மொழிகளிலும ் டப்பிங ் செய்யப்பட்டுள்ள ன.

தொடக்கம ் முதல ே சென்னையில ் தங்கியிருந் த சோபன் பாப ு யோகாசனம ் செய்வத ை வழக்கமாகக ் கொண்டிருந்தார ். இன்ற ு கால ை யோகாசனத்தில ் ஈடுபட்டிருந் த போத ு, திடீரென்று உட‌ல ் ‌ நில ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

உடனடியா க அவர ை சென்னையில ் உள் ள தனியார ் மருத்துவமனையில ் குடும்பத்தினர ் அனுமதித்தனர ். அ‌ங்க ு சிகிச்ச ை பலனின்ற ி சோப‌ன ் பாப ு இற‌ந்தா‌ர ்.

சோபன ் பாபுவின ் மறைவ ு குறித்த ு தெலுங்க ு திரையுலகினர ் மட்டுமின்ற ி தமிழ்த ் திரையுலகினரும ் அதிர்ச்ச ி வெளியிட்டுள்ள ன.

ஆ‌ந்‌தி ர அர‌சி‌ன ் ந‌ந்‌த ி ‌ விருத ு உ‌ள்ப ட ப‌ல்வேற ு ‌ விருதுகள ை பெ‌ற்று‌‌‌ள் ள சோப‌ன ் ப ாபு, தெலு‌‌ங்‌கி‌ல ் 275 பட‌‌‌ங்க‌ள ் நடி‌‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments