குணா இயக்கத்தில் சிபி!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (17:22 IST)
சிபி கடைசியாக நடித்தப் படம் லீ. அதுவே இறுதிப் படமாக இருக்குமோ என நினைத்த நேரம், சிலிர்த்துக் கொண்டு மீண்டும் சீனுக்கு வந்திருக்கிறார்.

விஸ்வாஸ் சுந்தர் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா அசிஸ்டெண்ட் இயக்கும் படத்தில் சிபி ஹீரோ. ஹீரோயின் காம்னா. பட அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் வேறொரு படமும் சிபியைத் தேடி வந்துள்ளது.

அறிமுக இயக்குனர் குணா இயக்குகிறார். சிபிக்கு ஜோடி லக்சனா. படத்துக்கு 'சிவசிவ' என பெயர் வைத்துள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

அறிவிப்போடு நிற்காமல் ஆக்சனில் இறங்குங்க சிபி!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments