அஜித் ஜோடி சமீரா ரெட்டி!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (16:39 IST)
அவருக்கு எளிதில் யாரையும் பிடிக்காது. பிடித்தால் எளிதில் விடவும் மாட்டார். இயக்குனம் கெளதம் மேனனைதான் சொல்கிறோம்.

webdunia photoFILE
சமீரா ரெட்டியை எப்படியும் தமிழுக்கு கொண்டுவர வேண்டுமென கெளதம் விரும்பினார். வாரணம் ஆயிரத்தில் விருப்பம் நிறைவேறியது. சமீராவிடம் அழகும் இருக்கிறது. திறமையும் இருக்கிறது. ஒரு படத்துடன் விடுவானேன் என்று தனது அடுத்தப் படத்திலும் சமீராவுக்கு சிபாரிசு செய்தார் கெளதம்.

வாரணம் ஆயிரம் படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கெளதம். தயாரிப்பு சிவாஜி புரொடக்ஷன் ஸ ¤ம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளனர்.

முதல் படம் சூர்யாவுடன், இரண்டாவது அஜித்துடன். பூரித்துப் போயிருக்கிறார் சமீரா ரெட்டி!

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments