ர‌ஜி‌னிகா‌ந்‌‌த்‌ ‌நில‌ம் வா‌ங்‌கிய‌தி‌ல் முறைகேடு இ‌ல்லை: அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (14:25 IST)
த‌மிழ க சூ‌ப்ப‌ர ் ‌ ஸ்டா‌ர ் நடிக‌ர ் ர‌ஜி‌னிகா‌ந்‌‌‌த்‌ ‌நில‌ம ் வா‌ங்‌கிய‌‌தி‌ல ் முறைகேட ு எதுவு‌ம ் நடைபெற‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் இதனா‌ல ் அரசு‌க்க ு எ‌ந்த‌வி த இழ‌ப்பு‌ம ் ஏற்பட‌‌வி‌ல்ல ை எ‌ன்ற ு‌ ம ் த‌மிழ க சு‌ற்றுலா‌, ப‌திவு‌த்துற ை அமை‌ச்ச‌ர ் சுரே‌ஷ் ராஜ‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க இ‌ன்ற ு அவ‌ர ் வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ்,‌ நடிக‌ர ் ர‌ஜி‌னிகா‌ந்‌‌த ் ‌ திருவ‌ள்ளூ‌ர ் மாவ‌ட்ட‌ம ் க‌ன்‌னிகைபே‌ர ் எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல ் ‌ நில‌ம ் வா‌ங்‌கியு‌ள்ளா‌ர ். க‌ட‌ந் த வருட‌ம ் ஜனவ‌ர ி மாத‌ம ் 4 ஆ‌ம ் தே‌த ி இ‌ந் த ‌ நில‌த்த ை ‌ வி‌‌ற்றவருட‌ன ் ப‌தி‌வு‌த்துற ை அலுவலக‌த்து‌க்க ு நேரடியா க செ‌ன்ற ு பதிவ ு செ‌ய்து‌ள்ளா‌ர ்.

ர‌ஜி‌னிகா‌ந்‌‌த ் வா‌ங்‌கியு‌ள் ள ‌ இ‌ந் த ‌ நில‌த்‌தி‌ன ் அ‌ன்றை ய ம‌தி‌ப்ப ு ர ூ.20,03,963.50 ஆ‌கு‌ம ். ஆனா‌ல ் அவ‌ர ் ‌ நில‌‌‌த்‌தி‌ன ் ம‌தி‌ப்பையு‌ம ் ‌ வி ட 96,036.50 அ‌திகமா க செலு‌த்‌‌த ி ர ூ.21 ல‌ட்ச‌த்து‌க்க ு ப‌திவ ு செ‌ய்து‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், மு‌த்‌திரை‌த்தா‌ள ் க‌ட்டணமா க ர ூ.1,68,000‌‌ ம ் செலு‌‌த்‌தியு‌ள்ளதோட ு, ப‌திவு‌க்க‌ட்டணமா க ர ூ.21 ஆ‌யிர‌ம ் செலு‌த்‌தியு‌ள்ளா‌ர ். ஆகையா‌ல ், இ‌ந் த ‌ நி ல ‌ வி‌ற்பனை‌யி‌ல ் அரசு‌க்க ு எ‌ந்‌த‌வி த வருமா ன இழ‌ப்பு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் முறைகேட ு எதுவு‌ம ் நடைபெறவி‌‌ல்ல ை எ‌ன்று‌ம ் அ‌‌ந் த அ‌‌றி‌க்கை‌யி‌ல ் அமை‌ச்ச‌ர ் சுரே‌ஷ ் ராஜ‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்வதிக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.. பிக்பாஸ் கொடுத்த ரெட் கார்டுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு..!

பராசக்தி திரைப்படம் சிவகார்த்திகேயனின் ‘பாட்ஷா’.. இயக்குனர் ஆர்.கண்ணன் பேச்சு..!

"தடைகளைத் தாண்டி வரும் பராசக்தி": சுதா கொங்கரா நெகிழ்ச்சி - பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

கனி வெளியேறியபோது வருத்தப்பட்ட ரசிகர்கள் பாரு வெளியேறிய போது கொண்டாடுகின்றனர்.. இதுதான் பிக்பாஸ்..!

ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பாரு, கம்ருதீனுக்கு 90 நாள் சம்பளம் கிடையாதா? துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

Show comments