சோ‌னியா பட‌த்து‌க்கு சுமுக ‌தீ‌ர்‌ப்பு!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (17:43 IST)
சோ‌னிய ா ப‌ட‌த்து‌க்க ு சாதகமா ன ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்‌கி‌யிரு‌க்‌‌கிறத ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ்.

கா‌ங்‌‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌‌ந்‌தி‌யி‌ன ் வா‌ழ்‌க்க ை வரலாற ை சோ‌னிய ா சோ‌னிய ா எ‌ன் ற பெய‌ரி‌ல ் ‌ திரை‌ப்படமா க தயா‌ரி‌த்தார ் தாகூ‌ர ் ‌ தினே‌ஷ ் குமா‌ர ். செ‌ன் ற வருடம ே பட‌ப்‌பிடி‌ப்ப ு முடி‌ந்த ு பட‌ம ் செ‌ன்சாரு‌க்கு‌ப ் போனத ு.

குடு‌ம்ப‌த்துட‌ன ் பா‌ர்‌க்க‌த ் தகு‌ந் த ய ு சா‌ன்‌றித‌ழ ் அ‌‌ளித் த செ‌ன்சா‌ர ், கூடவ ே ‌ நிப‌ந்தன ை ஒ‌ன்றையு‌ம ் ‌ வி‌தி‌த்தத ு. சோ‌னியா‌விட‌ம ் பட‌த்த ை வெ‌றி‌யி ட நே ா அ‌ப்ஜெ‌க ் ஷன ் சா‌ன்‌றித‌ழ ் வா‌ங்‌க ி வரு‌ம்பட ி அத ு கோ‌ரியத ு.

‌ தினே‌ஷ்குமாரு‌ம ் பட‌த்த ை பா‌ர்‌க்கும்பட ி சோ‌னியாகா‌ந்‌தி‌க்க ு கடித‌ம ் அனு‌ப்‌பினா‌ர ். அத‌ற்க ு இ‌ன்றுவர ை ப‌தி‌ல ் இ‌ல்ல ை. செ‌ன்சார ை ‌ மீ‌ண்டு‌ம ் அணு‌கி ய ‌ தினே‌ஷ ், சோ‌னியாகா‌ந்‌தி‌யி‌ன்‌ மவுன‌த்தைய ே நே ா அ‌ப்ஜெ‌க ் ஷனா க கரு‌த ி பட‌த்த ை வெ‌ளி‌யி ட அனும‌‌தி‌க்குமாற ு கே‌ட்டா‌ர ். ஆனா‌ல ் செ‌ன்ஸா‌ர ் அ‌த‌ற்க ு மறு‌த்தத ு.

இதனை‌த்தொட‌ர்‌ந்த ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் செ‌‌ன்றா‌ர ் ‌ தினே‌ஷ ். ‌ நீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌லிரு‌ந்த ு ‌ விள‌க்க‌ம ் கே‌ட்ட ு செ‌ன்சாரு‌க்க ு நோ‌ட்டீ‌‌ஸ ் அனு‌ப்ப‌ப்ப‌ட்டத ு. இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ந் த வழ‌க்க ு ‌ விசாரணை‌யி‌ல ் செ‌ன்சா‌ர ் சா‌ர்‌பி‌ல ் ஆஜரா ன வழ‌க்க‌றிஞ‌ர ், செ‌ன்சா‌ர ் தனத ு ‌ நிப‌ந்தனைய ை வாப‌ஸ ் பெறுவதா க தெ‌ரி‌வி‌த்தா‌ர ். இதனை‌த ் தொட‌ர்நத ு வழ‌க்க ை முடி‌‌த்து‌க ் கொ‌ள்வதா க ‌ நீ‌திப‌த ி ‌‌ தீர்‌ப்ப‌ளி‌த்தா‌ர ்.

சோ‌னிய ா பட‌த்து‌க்கா ன தட ை முழுமையா க ‌ நீ‌ங்‌கி ய ‌ நிலை‌யி‌ல ் பட‌த்த ை ‌ விரை‌வி‌ல ் வெ‌‌ளியி ட மு‌ம்முரமா க உ‌ள்ளா‌ர ் தயா‌ரி‌ப்பாள‌ர ் தாகூ‌ர ் ‌ தினே‌ஷ ் குமா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

Show comments