க‌ன்னட‌த்‌திலு‌ம் கோடியை தா‌ண்டிய குரு‌வி!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (17:43 IST)
இய‌க்குவத ு தர‌ண ி, நடி‌ப்பத ு ‌ விஜ‌ய ். இத‌ற்குமே‌ல ் ‌ வி‌னியோக‌ஸ்த‌ர்களு‌‌க்க ு எ‌ந் த எ‌‌தி‌ர்பா‌ர்‌ப்பு‌மி‌ல்ல ை. கோடிகள ை கொடு‌த்த ு குரு‌விய ை வா‌ங்‌கி‌‌ச ் செ‌ல்‌கிறா‌ர்க‌ள ்.

இர‌ண்ட ு நா‌ள ் மு‌ன்ப ு குரு‌வி‌யி‌ன ் கேர ள ‌‌ வி‌னியோ க உ‌ரிம ை ஒ‌ன்றர ை கோடி‌க்க ு ‌ வி‌ற்பனையானத ு. கேரளா‌வி‌ல ் த‌மிழ‌ர்க‌ள ் அ‌திக‌ம ். த‌மி‌ழ்‌ப்பட‌ம ் பா‌ர்‌க்கு‌ம ் மலையா‌ளிகளு‌ம ் அ‌திக‌ம ். அதனா‌ல ் ஒ‌ன்றர ை கோடி‌யி‌ல ் ஒ‌ன்று‌‌ம ் ஆ‌ச்ச‌ரிய‌மி‌ல்ல ை. ஆனா‌ல ். க‌ர்நாடக ா?

த‌மி‌ழ்‌த ் ‌ திரை‌ப்பட‌ங்கள ை ‌ திரை‌யி‌ட்டால ே ‌ தீவ‌ட்டியுட‌ன ் ‌ திமு‌ திமுசெ ன ஒர ு கூ‌ட்ட‌ம ் ‌ திரையர‌ங்க ை மு‌ற்றுகை‌யிடு‌ம ். இ‌ப்படியொர ு ‌ தீ‌விரவா த சூழ‌ல ் இரு‌க்க‌ம ் க‌ர்நாடகா‌வி‌ல ் குரு‌வ ி ‌ வி‌னியோ க உ‌ரிம ை 1.2 கோடி‌‌க்க ு ‌ வி‌‌ற்பனையா‌க ி இரு‌க்‌கிறத ு.

பெய‌ர்தா‌ன ் குரு‌வ ி. ‌ பி‌‌ஸின‌சி‌ல ் பரு‌ந்த ு!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments