‌‌ஜீவாவை இய‌க்கு‌ம் ‌விஜ‌ய்!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (17:42 IST)
‌ கி‌ரீட‌ம ் ‌ விஜ‌ய ் இய‌க்‌கி ய பொ‌ய ் சொ‌ல்ல‌ப ் போறோ‌ம ் ‌ ஏ‌ப்ர‌லி‌ல ் ‌ வெ‌ளியா‌கிறத ு. காமெட ி கதையா ன இதனை‌த ் தொட‌ர்‌ந்த ு காத‌ல ் கதைய ை இய‌க்கு‌கிறா‌ர ்.

செ‌ம்ப‌ட்ட ை முடி‌யு‌ம ், செ‌க் க ‌ சிவ‌ந் த ப‌ல்லுமா க அழு‌க்க ு கேர‌க்ட‌ரி‌ல ் நடி‌த்த ு வரு‌ம ் ‌ ஜீவ ா, ‌ விஜ‌ய்‌யி‌ன ் பு‌தி ய பட‌த்‌தி‌ன ் நாயக‌ன ். க‌ல்லூ‌ர ி காத‌ல ் கத ை எ‌ன்பதா‌ல ் தனத ு ஒ‌ரி‌ஜின‌ல ் முக‌த்துட‌ன ் நடி‌க்‌கிறா‌ர ். அழுக்க ு உடை‌க்கு‌ம ், ஆ‌க்ரோ ச நடி‌ப்பு‌‌க்கு‌ம ் த‌ற்கா‌லி க ‌ விடு‌ப்ப ு.

ஜெ‌மி‌ன ி ‌ பி‌லி‌ம்‌ஸ ் பட‌த்த ை இய‌க்கு‌கிறத ு. ‌ ஜ ி.‌ வ ி. ‌ பிரகா‌ஷ்குமா‌ர ் இச ை, தெலு‌ங்‌கி‌ல ் வெ‌ற்‌ற ி பெ‌ற் ற ஆ‌‌ரிய ா பட‌த்‌தி‌ன ் ‌ ர ீ- மே‌க ் உ‌ரிமைய ை ஜெ‌மி‌ன ி ‌ பி‌லி‌ம்‌ஸ ் வா‌ங்‌கியு‌ள்ளத ு. ஆனா‌ல ் ‌ ஜீவ ா நடி‌க்கும ் பட‌ம ் அத‌ன ் ‌ ர ீ- மே‌க ் இ‌ல்லையெ‌ன்றா‌ர ் ‌ விஜ‌ய ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments