Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளோராவு‌க்கு ப‌ரி‌ந்து பேசு‌ம் ம‌ன்சூ‌ர்

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (17:37 IST)
பு‌ழ‌ல ் ‌ சிறை‌யி‌ல ் இரு‌க்கு‌ம ் புளோராவு‌க்க ு பு‌தி ய ஆறுத‌ல ், ம‌ன்சூ‌ர ் அ‌லிகா‌ன ்! அமெ‌ரி‌க்காவு‌க்க ு ஆ‌ள ் கட‌த் த முய‌ன்றா‌ர ் எ ன புளோராவ ை ‌ பிடி‌த்த ு புழ‌லி‌ல ் அடை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள ். அவ‌ர ் கு‌ற்றவா‌‌ளியா க இ‌ல்லைய ா எ‌ன்பத ை ‌ நீ‌திம‌ன்ற‌ம ் முடிவ ு செ‌ய்யு‌ம ் மு‌ன்ப ே மு‌ந்‌தி‌க ் கொ‌ண்ட ு ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்‌திரு‌க்‌கிறத ு நடிக‌ர ் ச‌ங்க‌ம ். புளோர ா நடிக‌ர ் ச‌ங்க‌த்த‌ி‌ன ் அடி‌ப்பட ை உறு‌ப்‌பின‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர ்.

அனைவரு‌ம ் கை‌வி‌ட் ட ‌ நிலை‌யி‌ல ் புளோராவு‌க்க ு ஆறுதலா க மெளன‌ம ் கலை‌த்‌திரு‌க்‌கிறா‌ர ் ம‌ன்சூ‌ர ்.

புளோர ா அமெ‌ரி‌க்க ா போ‌ல ் ‌ திருடவ ா செ‌ய்தா‌ர ்? ஏஜெ‌ண்டுக‌ள ் செ‌ய் த தவறு‌க்க ு அவர ை எ‌ப்பட ி த‌ண்டி‌க்கலா‌ம ். ஒர ு வ‌க்‌கீலு‌க்க ு ‌ பிர‌ச்சன ை எ‌ன்றா‌ல ் மொ‌த் த வ‌க்க‌ீ‌ ல ு‌ம ் போராடு‌கிறா‌ர்க‌ள ். ச‌ங்க‌ம ் எ‌ன்பத ே உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் ‌ பிர‌ச்சனை‌க்க ு குர‌ல ் கொடு‌க்கதா‌ன ். அத ை ‌ வி‌‌ட்ட ு புளோராவ ை நடிக‌ர ் ச‌ங்க‌த்‌தி‌‌லிரு‌ந்த ு ‌ நீ‌க்‌கியத ு அ‌நியாய‌ம ்!

ம‌ன்சூ‌ரி‌ன ் கொ‌தி‌ப்பு‌க்க ு நடிக‌ர ் ச‌ங்க‌ம ் ம‌தி‌ப்ப ு கொடு‌க்கும ா, தெ‌ரியாத ு. க‌ம்‌பிகளு‌க்க ு ‌ பி‌ன்னா‌லிரு‌‌க்கு‌ம ் புளோரா‌வி‌ன ் காய‌த்து‌க்க ு ‌ நி‌ச்சய‌ம ் க‌ளி‌‌ம்ப ு தட‌வி‌யிரு‌க்கு‌ம ்!

ம‌ன்சூ‌ரி‌ன ் அ‌றி‌க்க ை வ‌ந் த நேர‌ம ், புளோராவு‌க்க ு ‌ நிப‌ந்தன ை ஜா‌மீ‌ன ் அ‌ளி‌த்‌திரு‌க்‌கிறத ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

Show comments