மீண்டும் தனுஷ் படத்துக்கு ரஜினி படப்பெயர்?

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (16:33 IST)
webdunia photoWD
பொல்லாதவன் வெற்றியடைந்த பிறகு தன ுஷ ுக்கு ரஜினி படப்பெயர் ம ீத ு தனி மோகம். அவரை வைத்து இயக்குகிறவர்களும் இந்த மோகத்துக்கு தூபம் போடுகிறார்கள்.

குரூப் கம்பெனி கதிரேசன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்க இருப்பது விஜயா வாஹினி புரொடக்ஷனுக்கு. இயக்குனர் தலைநரம் சுராஜ். மணிசர்மா இசையமைக்கிறார்.

படத்தின் கதைக்கு ரஜினி, சிவாஜி இணைந்து நடித்த படிக்காதவன் படத்தின் பெயர் பொருத்தமாக இருக்கிறதாம். ரஜினி படப்பெயரை வைப்பதே தன ுஷ ுக்கு அதிர்ஷ்டம் என்பது ஏற்கனவே நிரூபணமான நிலையில், படிக்காதவனை தாண்டி வேறொரு பெயரை இயக்குனரால் யோசிக்க முடியவில்லையாம்.

படத்தில் ரஜினி பாடலின் ரீ-மிக்ஸ் உண்டா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments