அ‌றிமுக இய‌க்குன‌ர் பட‌த்‌தி‌ல் எ‌ஸ்.ஜே. சூ‌‌ர்யா!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (16:13 IST)
webdunia photoWD
‌' வி‌ல ்' பட‌த்‌தி‌ல ் நடி‌த்துவரு‌ம ் எ‌‌ஸ ். ஜ ே. சூ‌ர்ய ா அடு‌த்த ு அ‌றிமு க இய‌க்குன‌ர ் தா‌ய்செ‌ல்வ‌ம ் இய‌க்க‌த்‌தி‌ல ் நடி‌க்‌கிறா‌ர ்.

தா‌ய ் செ‌ல்வ‌ம ் பெ‌ரி ய ‌ திரை‌க்குதா‌ன ் புதுச ு. ‌ சி‌ன்ன‌த்‌திரை‌யி‌ல ் வெ‌‌ளியா ன கா‌த்த ு கரு‌‌ப்ப ு ‌‌ சீ‌ரிய‌ல ் இவரத ு கைவ‌ண்ண‌ம்தா‌ன ். ' ம‌ச்ச‌க்கார‌ன ்' பட‌த்த ை தயா‌ரி‌த் த மெ‌ட்ரா‌ஸ ் எ‌ண்ட‌ர்டெ‌ய்‌ன்மெ‌ண்‌ட ் இ‌ந்த‌ப ் பட‌த்த ை தயா‌ரி‌க்‌கிறத ு.

பட‌த்து‌க்க ு இச ை ஏ.‌ ப ி. ‌ வின‌ய ், கேமர ா சரவண‌ன ், எடி‌ட்டி‌ங ் கோ‌ப ி.

இ‌ந் த மூவரும ே செ‌ல்வ‌த்துட‌ன ் கா‌த்த ு கரு‌‌ப்ப ு ‌ சீ‌ரிய‌லி‌ல ் ஒ‌ன்றா க ப‌ணிபு‌ரி‌ந்தவ‌ர்க‌ள ். மூவரு‌‌க்கும ே இதுதா‌ன ் முத‌ல ் ‌ சி‌னிம ா எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments