சுரே‌‌ஷ் ‌கிரு‌‌ஷ்ணா இய‌க்க‌த்‌தி‌ல் பர‌த்!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (13:42 IST)
' பர‌ட்ட ை எ‌ன்‌கி ற அழக ு சு‌ந்தர‌ம ்' பட‌த்து‌க்குப ் ‌ பிறக ு ‌ மீ‌ண்டு‌ம ் த‌மி‌ழ்‌ப்பட‌ம ் இய‌க்கு‌கிறா‌ர ் சுரே‌ஷ ் ‌ கிரு‌ஷ்ண ா. ஆ‌க ் ஷன ் கதையா ன இ‌தி‌ல ் பர‌த ் நடி‌க்‌கிறா‌ர ்.

' மு‌னியா‌ண்ட ி ‌ வில‌ங்‌கிய‌ல ் மூ‌ன்றாமா‌ண்ட ு', ' நோபா‌ள ி' பட‌ங்க‌ளி‌ல ் நடி‌த்த ு வரு‌ம ் பர‌த ், ம ே மாத‌ம ் முத‌ல ் ஹ‌ரி‌யி‌ன ் ' சேவ‌ல ்' பட‌த்து‌க்க ு கா‌ல்ஷ‌ீ‌ட ் கொடு‌த்து‌ள்ளா‌ர ். சேவலு‌க்க ு அடு‌த்த ு பர‌த ் நடி‌ப்பத ு சுரே‌ஷ ் ‌ கிரு‌ஷ்ணா‌வி‌ன ் படமா க இரு‌க்கு‌ம ்.

பட‌த்து‌க்க ு ' ஆ‌றுமுக‌ம ்' எ ன பெய‌ரி‌ட்டு‌ள்ளன‌ர ். கதாநாய‌க ி, டெ‌க்‌‌னிஷிய‌ன்க‌ள ் தே‌ர்வ ு நட‌‌ந்த ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்வாகதா சொல்றது பொய்!. அது ஒரு லவ் மேட்டர்!.. பாடகி சுசித்ரா பகீர்!...

திறமைக்கு இடமில்லையா? ஷோபனா போன்ற ஜாம்பவான்களைக் கூப்பிடுங்க.. ரியாலிட்டி ஷோக்களை வெளுத்த வனிதா

பாக்ஸ் ஆபீஸில் தனுஷின் கர: முதல் நாள் வசூல் சாதனை இதோ!

கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாம்!. கர படத்துக்கு பரவும் நெகட்டிவ் விமர்சனங்கள்!.. கர கரை ஏறுமா?...

Show comments