வெ‌னி‌ஸ் செ‌ல்லு‌ம் ‌த்‌ரிஷா!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (13:42 IST)
நா‌ன்க ு ப‌க்கமு‌ம ் ‌ நீரா‌ல ் சூ‌ழ்‌ந் த வெ‌னி‌ஸ ் நகர‌ம ், உல‌கி‌ன ் பழமையா ன நகர‌ங்க‌ளி‌ல ் ஒ‌ன்ற ு. ‌‌ த்‌‌ரிஷாவு‌க்க ு ‌ பிடி‌த் த நகர‌ம ் எ‌ன்பதா‌ல ் வெ‌‌னி‌ஸ ் மேலு‌ம ் மு‌க்‌கிய‌த்துவ‌ம ் பெறு‌கிறத ு.

மு‌ன்ப ு பே‌ட்டியொ‌ன்‌றி‌ல ் க‌ல்யாண‌ம ் முடி‌ந்த ு ஹ‌னிமூனு‌க்க ு வெ‌‌னி‌ஸ ் செ‌ல் ல ‌ விரு‌ம்புவதாக‌க ் கூ‌றினா‌‌ர ் ‌ த்‌ரிஷ ா.

த‌ற்போத ு பூ‌ர ி ஜெக‌ன்னா‌த்‌தி‌ன ் ' பு‌ஜ்‌ஜிகார ு' பட‌த்‌தி‌ல ் நடி‌த்துவரு‌ம ் ‌ த்‌ரிஷ ா, உட‌ன ் நடி‌க்கும ் ‌ பிரபாஸுட‌ன ் ‌ விரை‌வி‌ல ் வெ‌னி‌ஸ ் ச ெ‌ல்‌கிறா‌ர ். அ‌ங்க ு இருவரு‌ம ் இட‌ம்பெறு‌ம ் பாட‌ல்கா‌ட்‌ச ி ஒ‌ன்ற ு படமா‌க்க‌ப்ப ட உ‌ள்ளத ு.

ஏ‌ற்கனவ ே ' எ‌ன‌க்க ு 20 உன‌க்க ு 18' பட‌த்து‌க்கா க ‌ த்‌ரிஷ ா வெ‌னி‌ஸ ் செ‌ன்றுள்ளா‌ர ். பு‌ஜ்‌‌ஜிகாருவு‌க்கா க செ‌ல்வத ு இர‌ண்டாவத ு மு‌ற ை.

மூ‌ன்றாவத ு எ‌ப்போத ு?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments