சொ‌ந்த‌ப்பட வேலை‌யி‌ல் சேர‌ன்!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (13:41 IST)
தார ே ஜ‌மீ‌ன ் ப‌ர ் பட‌த்த ை த‌மி‌ழி‌ல ் ‌ ர ீ- மே‌க ் செ‌ய் ய வே‌ண்டு‌‌ம ் எ‌ன் ற அ‌மீ‌ர்கா‌னி‌ன ் கோ‌ரி‌க்கைய ை த‌ற்கா‌லிகமா க த‌ள்‌‌ள ி வை‌த்த‌ிரு‌க்‌கிறா‌ர ் சேர‌ன ். இர‌ண்ட ு கார‌ண‌ங்க‌ள ். ஒ‌ன்ற ு, அ‌மீ‌ர்கா‌ன ் ‌ விரு‌ம்‌பி ய சூ‌ர்ய ா, ‌ வி‌க்ர‌ம ் இருவரு‌ம ் வேற ு பட‌ங்க‌ளி‌ல ் ‌ பி‌ஸ ி. இரண‌்ட ு, ‌ நீ‌ண் ட நா‌ட்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு சேர‌ன ் இய‌‌க்கு‌ம ் பொ‌க்‌கிஷ‌ம ் ப‌ட‌ம ்.

சேரன ே பொ‌க்‌கிஷ‌த்த ை இய‌‌க்‌க ி நடி‌க்‌கிறா‌ர ். அ‌‌ஞ்சாத ே பட‌த்த ை தயா‌ரி‌த் த நே‌மிச‌ந்‌த ் ஜெப‌க ், இதே‌ஷ ் ஜெப‌க ் தயா‌ரி‌ப்ப ு. இச ை, சபே‌ஷ ் முர‌ள ி. ‌ ஹ‌ீரோ‌யி‌ன ் ப‌த்ம‌ப ் ப‌ரிய ா. பாட‌ல ் க‌ம்போ‌ஸி‌ங ் தொட‌ங்‌கி‌வி‌ட் ட ‌ நிலை‌யி‌ல ் தார ே ஜ‌மீ‌ன ் ப‌ர ் ‌ ர ீ- மே‌க்‌கி‌ல ் கவன‌ம ் செலு‌த் த முடியா த ‌ நில ை. பொ‌க்‌கிஷ‌ம ் முடி‌ந் த ‌ பிறக ு சேர‌ன ் அ‌மீ‌‌ரி‌ன ் ஆசைய ை பூ‌ர்‌த்‌த ி செ‌ய்யலா‌ம ்.

அடு‌த் த மாத‌ம ் பொ‌க்‌கிஷ‌ம ் பட‌ப்‌பிடி‌ப்ப ு தொட‌ங்‌கு‌கிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments