கள‌‌ஞ்‌சிய‌த்து‌க்கு கதாநாய‌கி தயா‌ர்!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (13:41 IST)
இய‌க்குன‌ர ் ம ு. கள‌ஞ்‌சிய‌த்‌தி‌ன ் கதாநாய‌க ி வே‌ட்ட ை ஒர ு வ‌ழியா க முடிவு‌க்க ு வ‌ந்து‌ள்ளத ு. கள‌ஞ்‌சிய‌த்‌தி‌ன ் ' எ‌ன ் கனவ ு ‌ ந ீ தானட ி' பட‌த்த‌ி‌ல ் அவரத ு ஜோடியா க நடி‌க் க மு‌ன ் வ‌ந்‌‌திரு‌க்‌கிறா‌ர ் ஒர ு நடிக ை.

‌ விடுதலை‌ச ் ‌ சிறு‌த்தைக‌ள ் தலைவ‌ர ் தொ‌ல ்.‌ திருமாவளவ‌ன ் நடி‌ப்பதா க இரு‌ந் த ' கலக‌ம ்' கை‌விட‌ப்ப‌ட்டதா‌ல ், கலக‌த்த ை இய‌க்குவதா க இரு‌ந் த கள‌ஞ்‌சிய‌ம ், ' எ‌ன ் கனவ ு ‌ நீதா‌‌னட ி' எ‌ன் ற பு‌தி ய பட‌த்த ை தொட‌ங்‌கினா‌ர ். காத‌ல ் கதையா ன இ‌தி‌ல ் கள‌ஞ்‌சியம ே ஹ‌ீரே ா. ஹ‌ீரோ‌யினா க நடி‌க் க ப‌த்ம‌ ‌ப்‌ரிய ா, பூ‌மிக ா எ‌ன்ற ு பலர ை முய‌ன்றா‌ர ். முய‌ற்‌ச ி ‌ திரு‌வினையா‌வி‌ல்ல ை.

கையற ு ‌ நிலை‌யி‌ல ் இரு‌ந்தவரு‌க்கு க ை கொடு‌த்‌தி‌ரு‌க்‌கிறா‌ர் க‌ற்றத ு த‌மி‌ழ ் அ‌ஞ்ச‌ல ி. அ‌ஞ்ச‌ல ி ‌ சி‌னிமா‌வி‌ல ் நடி‌க் க கள‌ஞ்‌சிய‌ம ் ஒர ு காரணமா‌ம ். அ‌ஞ்ச‌ல ி கா‌ல்‌‌ஷ‌ீ‌ட ் கொ‌டு‌க் க இதுவு‌ம ் ஒர ு காரண‌ம ் எ‌ன்‌கிறா‌ர்க‌ள ்.

எ‌ப்படியே ா, கள‌ஞ்‌சிய‌த்‌தி‌ன ் கனவுக‌்க ு ஒர ு கதாநாய‌க ி ‌ கிடை‌த்த ு ‌ வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

Show comments