‌ஜீவ‌னி‌ன் ந‌ன்‌றி‌க் கட‌ன்!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (13:34 IST)
இத ு தோ‌ட்ட ா ‌ ஜீவ‌ன ் அ‌ல் ல. ம‌யில ு ‌ ஜீவ‌ன ். டூய‌ட ் மூ‌விசு‌க்கா க ம‌யில ு பட‌த்த ை இய‌‌க்கு‌ம ் ‌‌‌‌‌ ஜீவ‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் ஒர ு ஒ‌ளி‌ப்ப‌‌திவாள‌ர ்.

வழ‌க்கமா க ஒ‌ளி‌ப்ப‌‌திவாள‌ர்க‌ள ் இய‌க்குனரானா‌‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் ஒ‌ளி‌ப்ப‌திவு‌க்க ே ‌ திரு‌ம்‌ப ி ‌ விடுவா‌ர்க‌ள ். ஆனா‌ல ், ‌ ஜீவ‌ன ் ‌ விஷய‌ம ் வேற ு. ' ம‌யில ு' முடியு‌ம ் மு‌ன்ப ே, டூய‌ட ் மூ‌விசு‌க்கா க மேலுமொர ு பட‌ம ் இய‌க்கு‌கிறா‌ர ். ‌ பிரகா‌‌‌‌ஷ்ர‌ா‌ஜ ் ஹ‌ீரோவா க நடி‌‌க்கு‌ம ் அ‌ந்த‌ப ் பட‌த்‌தி‌ன ் பெ‌ய‌ர ் ' ச‌த்யரா‌ஜ ்'.

கைவச‌ம ் இர‌ண்ட ு பட‌ங்க‌ள ் இரு‌ந்தாலு‌ம ், ஸெ‌ல்வ‌ன ் இய‌க்கு‌ம ் '‌ கிரு‌ஷ் ண ‌ லீல ை' பட‌த்து‌க்க ு ஒ‌ளி‌ப்ப‌திவ ு செ‌ய் ய ஒ‌த்து‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ் ‌ ஜீவ‌ன ். ஸெ‌ல்வ‌னி‌ன ் ' சூ‌ர ி' பட‌த்‌தி‌ன ் மூல‌ம்தா‌ன ் ‌ ஜீவ‌ன ் ஒ‌ளி‌ப்ப‌திவாளரானா‌ர ். அ‌ந் த ந‌ன்‌றி‌க ் கடனு‌க்காக‌தா‌ன ் '‌ கிரு‌ஷ்ண‌லீலை‌'க்க ு ஒ‌ளி‌ப்ப‌திவ ு செ‌ய் ய ஒ‌த்து‌க ் கொ‌‌ண்டிரு‌க்‌கிறா‌ர ்.

கோட‌ம்பா‌க்க‌த்த ை ‌ வி‌ட்ட ு ந‌‌ன்‌ற ி எனு‌ம ் வா‌ர்‌த்த ை இ‌ன்னு‌ம ் ஓடி‌விட‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments