Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌மி‌ர்கா‌னி‌ன் ஆசையை‌த் தடு‌த்த பொ‌க்‌கிஷ‌ம்!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (13:55 IST)
தாரே ஜ‌மீ‌ன் ப‌ர் பட‌த்தை த‌மி‌‌ழி‌ல் ‌ரீ- மே‌க் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்ற அ‌மீ‌ர்கா‌னி‌ன் கோ‌ரி‌க்கையை‌த் த‌ற்கா‌லிகமாக த‌ள்‌ளி வை‌த்‌திரு‌க்‌கிறா‌ர் சேர‌ன். இர‌ண்டு காரண‌ங்க‌ள். ஒ‌ன்று அ‌‌மீ‌ர்கா‌ன் ‌விரு‌ம்‌பிய ‌வி‌க்ர‌ம், சூ‌ர்யா இருவரு‌ம் வேறு பட‌ங்க‌ளி‌ல் ‌பி‌ஸி. இர‌ண்டு, ‌நீ‌ண்ட ந‌ா‌ட்களு‌க்கு‌ப் ‌பிறகு சேர‌‌ன் இய‌க்கு‌ம் பொ‌க்‌கிஷ‌ம் பட‌ம்.

பொ‌க்‌கிஷ‌த்தை சேரனே இய‌க்‌கி நடி‌க்‌கிறா‌ர். அ‌‌ஞ்சாதே பட‌த்தை‌த் தயா‌ரி‌த்த நே‌மிச‌ந்‌த் ஜெப‌க், இதே‌ஷ் ஜெப‌க் தயா‌ரி‌ப்பு. இசை, சபே‌ஷ் முர‌ளி. ஹ‌ீரோ‌யி‌ன் ப‌த்ம‌ப்‌ரியா.

பாட‌ல் க‌ம்போ‌‌ஸி‌ங் துவ‌ங்‌கி‌வி‌ட்ட ‌நிலை‌யி‌ல் தாரே ஜ‌மீ‌ன் ப‌ர் பட ‌‌ரீ-மே‌க்‌‌கி‌ல் கவன‌ம் செலு‌த்த முடியாத ‌நிலை. பொ‌க்‌கிஷ‌ம் முடி‌ந்த ‌பிறகு சேர‌ன் அ‌மீ‌ர் கா‌னி‌ன் ஆசையை‌ப் பூ‌ர்‌த்‌தி செ‌ய்யலா‌ம்.

அடு‌‌த்த மாதம் பொ‌க்‌கிஷ‌ம் பட‌ப்‌பிடி‌ப்பு துவ‌ங்கு‌கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments